Friday, March 8, 2024

பக்தி

பக்தி என்பது ஆடம்பரமல்ல. ஆழ்மன ஒருமையுடன் பக்தியில் ஈடுபடவேண்டும். சர்வவியாபியான ஆண்டவன் ஆனந்தக் கூத்தனே. உலக மாயை இன்னல்கள் அளிப்பதும் அவனே. இன்னல் வந்தால் தானே இறைவனை மக்கள் நினைக்கிறார்கள். கபீர் தாசரின் ஈரடி மீண்டும் மீண்டும் நினைக்க வேண்டும். துன்பத்தில் அனைவரும் இறைவனை வழிபடுகின்றனர். இன்பத்தில் இறைவனை நினைப்பதே இல்லை. இன்பத்திலும் நினைத்தால் துன்பத்தில் ஏற்படாது. இராமலிங்க அடிகளார் ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். மருவு பெண் ஆசையை மறக்கவே வேண்டும். உனை மறவா திருக்கவேண்டும். மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும். நோயற்ற வாழ்வில் வாழவேண்டும். இது தான் பிரார்த்தனை. ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்.

Saturday, February 3, 2024

ராமர் கபீர் எண்ண அலைகளில் ராமர்

 வணக்கம்.

அயோத்தி இராமர்  ஆலயம்  இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிறது. 
கபீர்தாசர் பார்வையில் இராமர்  முவ்வுலகிலும் உயர்ந்தவர்.
 ஒரு இராமர் தசரதரின் மகன்.
ஒரு இராமர்  அனைத்து உலகிலும் இருப்பவர்.
ஒரு இராமர் அனைவருக்கும் அன்பானவர்.
ஒரு இராமர் மூஉலகிலும் வியக்கத்தக்கவர்.
 மூன்று இராமரை உலகம் அறியும்.
நான்காவது இராமரின் இரஹசியம் யாரும் அறிவதில்லை.கபீர்.

 ராம்,ராம் என்பதே கபீரின் குரு மந்திரம்.

தசரத ராமர்  உடல் உருவம் உள்ளவர்.

 கபீருக்கு  இரண்டு  இராமர்கள். 
ஒருவர்  வைஷ்ணவ  இராமர். 
மற்றவர் இராமர்.
வைஷ்ணவ இராமர் நாம  ஜபம் செய்விப்பவர்.
இராமர்  முக்தி அளிப்பவர்.

இராமரும் ரஹீமும் ஒருவரே. இரண்டு என்பது பிரமையே.
கபீரின் இராமர் மதசார்பற்றவர்.
அவர்ஒருவர் ஆனால் உலகம் முழுவதும் வியாபித்திருப்பவர்.


Saturday, September 30, 2023

சனானதர்மம்

 வணக்கம்.

नमस्कार।

இறைவணக்கம.

சனாதன தர்மம்

 பொதுவானது.

 வள்ளுவர் 

 இறைவன் யார்?

 தர்மம் என்ன?

 மனிதனுக்கு 

மனிதநேயம்

 கற்பிப்பது.

 நடு நிலைமை.

 வேதம் தான் பெரிது .

குர்ஆன்  தான் பெரிது.

 பைபிள் தான் பெரிது.

 என்று குறுகிய மனப்பான்மை

 சனாதன தர்மம் கிடையாது.

 இப்படிக் கூறுபவர்கள் மதவாதிகள்.

மனிதனைப் பிரிப்பவர்கள்.

 மத வெறியர்கள்.

 சனாதன தர்மம் மனிதர்களை 

இணைப்பது.

 சிந்திக்கவைப்பது.

 குர்ஆன் எதிர்த்து பேச முடியாது.

 குர்ஆன் தான் அனைத்தும்.

 அல்லா நிகரற்றவர்.

 மனித சகிப்புத்தன்மை கிடையாது.

நமது சனாதன தர்மம் விமர்சனத்தை ஏற்கும்.

சங்கராசாரியாரின் அத்வைத்வம்

மத்வா சாரியார் துவைத்வம்.

இராமானுஜர்  விசிஷ்டாத்வைத்வம்.

 பிறகு பல ஆசாரியர்கள்.

 பலவகை ஆஸ்ரமங்கள்.

      அனைத்திற்கும் மேற்பட்டது

சனாதன தர்மம். அதாவது அறம்.

நிலம் நீர் நெருப்பு ஆகாயம் காற்று இந்த ஐந்து பொதுவான தத்துவங்களை நிலைத்த தத்துவங்களை  ஆராதிப்பது சனாதன தர்மம்.

மதங்கள்/மஜ்ஹப்/ ரிலிஜன் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது

சனாதன தர்மம்.

உலகம் பொய்யானது.

 உலகியல் அனைத்திற்கும்

 அழிவிற்கும் மாற்றத்திற்கும் அப்பாற்பட்டவை. 

 நெருப்பு சுடும்.

 காற்று நெருப்பை அணைக்கும்.

நெருப்பை எரியச் செய்யும்.

தண்ணீர் நெருப்பை அணைக்கும்.

நிலம் அணைத்து தாங்கும்.

பாலையும் ஏற்கும்.

மதத்தை சிறுநீரகமும் ஏற்கும்.

 பிணத்தையும் ஏற்கும்.

தோண்டினால் தண்ணீரும் தரும்.

ஆகாயம் மழை பொழியும்.


சூரியன் சுட்டெரிக்கும்.

சந்திரன் குளிர்ச்சியான ஒளி தரும்.

 இந்த பஞ்ச தத்துவங்கள்

 மனிதன் மிருகங்கள் மரம் செடிகொடிகள் மிருகங்கள்

புழு பூச்சிகள்  அனைவருக்கும் பொது.

இவைகள் மகிழ்ந்தால்

 மனித இனம் மகிழும்.

 அந்த மகிழ்ச்சி

அகில உலகில் ஜாதி மன இன மொழி நிறம் நற்குணம் தீயகுணம் என்ற வேறுபாடு இன்றி பொதுவானது.

 இயற்கை சீற்றங்களும் அப்படியே.

 இதன் படி அமைந்தது சனாதனம்.

 அதைத்தான் உலகப் பொதுமறை என போற்றப்படும்

திருக்குறளில் வள்ளுவர் ஒன்றரை அடியில் விளக்குகிறார்.....

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தாருக்கு யாண்டும் இடும்பை இல.

  பாரத நாட்டின் உயர்வுக்கும்

 மதசார்பற்ற நாடு என்பதற்கும் அடித்தளம் சனாதன தர்மம்.

சே. அனந்தகிருஷ்ணன்.

 ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஹிந்து மேல் நிலைப் பள்ளி சென்னை .

 வையகம் வாழ்க.

வையகம் பொய்யானது.

 இறைவன் சத்தியமானவர்.

சனாதன தர்மம்.

-----________

 இந்த பிரபஞ்சம் முழுவதும்

இறைவனின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பதவியோ அதிகாரமோ பணமோ படைபலமோ அறிவுத் திறனோ ஆணவமோ  , தவமோ பிரார்த்தனையோ  பிராயச்சித்தமாக

 பகவானின் சட்டத்தை மாற்றவோ துணைவிதிகளை அமைக்கவோ,

 முதுமையைத் தவிர்க்கவோ முடியாது.

இளமையில் முதுமை உணர்வையும் 

முதுமையயில் இளைஞர் உணர்வையும்  மாற்றுத் திறனாளிகளிலும் ஹெலன் கெல்லர் போன்று மேதைகளையும் பார்க்கிறோம்.

ஏழைகள் நிம்மதியாக 

தூங்குவதையும் 

 பணக்காரர்கள்  வேதனைகள் உடன்  தூக்கமின்றி தவிப்பதையும் பார்க்கிறோம்.

அதனால் நம்மை ஆட்டிப்படைக்கும் இறைவன் ஒருவனே.

  அவன் சர்வ வல்லமை படைத்தவன்.

 அவன் ஒருவனே.

 சே. அனந்தகிருஷ்ணன்.

ஆண்டவன் அடிமை

Wednesday, September 6, 2023

ஸனாதன தர்மம்

 இறைவணக்கம.

சனாதன தர்மம்

 பொதுவானது.

 வள்ளுவர் 

 இறைவன் யார்?

 தர்மம் என்ன?

 மனிதனுக்கு 

மனிதநேயம்

 கற்பிப்பது.

 நடு நிலைமை.

 வேதம் தான் பெரிது .

குர்ஆன்  தான் பெரிது.

 பைபிள் தான் பெரிது.

 என்று குறுகிய மனப்பான்மை

 சனாதன தர்மம் கிடையாது.

 இப்படிக் கூறுபவர்கள் மதவாதிகள்.

மனிதனைப் பிரிப்பவர்கள்.

 மத வெறியர்கள்.

 சனாதன தர்மம் மனிதர்களை 

இணைப்பது.

 சிந்திக்கவைப்பது.

 குர்ஆன் எதிர்த்து பேச முடியாது.

 குர்ஆன் தான் அனைத்தும்.

 அல்லா நிகரற்றவர்.

 மனித சகிப்புத்தன்மை கிடையாது.

நமது சனாதன தர்மம் விமர்சனத்தை ஏற்கும்.

சங்கராசாரியாரின் அத்வைத்வம்

மத்வா சாரியார் துவைத்வம்.

இராமானுஜர்  விசிஷ்டாத்வைத்வம்.

 பிறகு பல ஆசாரியர்கள்.

 பலவகை ஆஸ்ரமங்கள்.

      அனைத்திற்கும் மேற்பட்டது

சனாதன தர்மம். அதாவது அறம்.

நிலம் நீர் நெருப்பு ஆகாயம் காற்று இந்த ஐந்து பொதுவான தத்துவங்களை நிலைத்த தத்துவங்களை  ஆராதிப்பது சனாதன தர்மம்.

மதங்கள்/மஜ்ஹப்/ ரிலிஜன் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது

சனாதன தர்மம்.

உலகம் பொய்யானது.

 உலகியல் அனைத்திற்கும்

 அழிவிற்கும் மாற்றத்திற்கும் அப்பாற்பட்டவை. 

 நெருப்பு சுடும்.

 காற்று நெருப்பை அணைக்கும்.

நெருப்பை எரியச் செய்யும்.

தண்ணீர் நெருப்பை அணைக்கும்.

நிலம் அணைத்து தாங்கும்.

பாலையும் ஏற்கும்.

மதத்தை சிறுநீரகமும் ஏற்கும்.

 பிணத்தையும் ஏற்கும்.

தோண்டினால் தண்ணீரும் தரும்.

ஆகாயம் மழை பொழியும்.


சூரியன் சுட்டெரிக்கும்.

சந்திரன் குளிர்ச்சியான ஒளி தரும்.

 இந்த பஞ்ச தத்துவங்கள்

 மனிதன் மிருகங்கள் மரம் செடிகொடிகள் மிருகங்கள்

புழு பூச்சிகள்  அனைவருக்கும் பொது.

இவைகள் மகிழ்ந்தால்

 மனித இனம் மகிழும்.

 அந்த மகிழ்ச்சி

அகில உலகில் ஜாதி மன இன மொழி நிறம் நற்குணம் தீயகுணம் என்ற வேறுபாடு இன்றி பொதுவானது.

 இயற்கை சீற்றங்களும் அப்படியே.

 இதன் படி அமைந்தது சனாதனம்.

 அதைத்தான் உலகப்போருக்கு என போற்றப்படும்

திருக்குறளில் வள்ளுவர் ஒன்றரை அடியில் விளக்குகிறார்.....

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தாருக்கு யாண்டும் இடும்பை இல.

  பாரத நாட்டின் உயர்வுக்கும்

 மதசார்பற்ற நாடு என்பதற்கும் அடித்தளம் சனாதன தர்மம்.

சே. அனந்தகிருஷ்ணன்.

 ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஹிந்து மேல் நிலைப் பள்ளி சென்னை .

 வையகம் வாழ்க.

வையகம் பொய்யானது.

 இறைவன் சத்தியமானவர்.

Thursday, August 3, 2023

கடவுள் கருணை

 o

கா லை வணக்கம் நண்பர்களே, உறவு க ளே.!
கடவுள் கரு ணை உண்டு.
கா ர் மே கம்
பொ ழி வதா ல்.
கடவுள் கரு ணை உண்டு
கள னி யி ல் பயிர்கள் வி ளை வதா ல்.
ககன சூ ர் யோ தயம் உண்டு
அவனி ன் றி ஒளி யி ல் லை
ஒளிச்சேர்க்கை இல்லை.
ககனத்தி ல் நி லவு ண்டு
அவனி ன் றி அமை தி யி ல் லை.
நா ட்டி ல் நா டா வளம் உண்டு.
அதை அளி க் க சு யநலக் கு ம்ப ல் உண்டு
நீ ர்வளம் கா க்க நதிகள் இணை ப் பு இல்லை.
சி லை கள் வளைவு கள் கட்டடங்கள்
என்ற ஆடம்பரங்கள் உண்டு -ஆனால்
செ யல் வீ ரர் களுக்கு ஊக்கம் இல்லை.
ஏரி கள் ஆக்கி ர மி ப்பு கள் உண்டு
ஆலயச் சொ த்து க்கள் அபகரி த்து
ஆலயம் பா ழ்கண் டு ம்
இறை பய மி ல் லா கூ ட்டம் உண்டு.
இன்னல்கள் பல கண்டு ம்
இசையு ம் மனம் ஊழ லு க் கே. -
இரு ப் பி னு ம்
நல்லவர்கள் வல்லமை கொ ண்டவர்கள்
நா ட்டி ன் நலம் வி ரு ம் பி கள்
சு ய நல மி ல் லா தி யா கி கள்
நே ர் வழி செல்வர் செ ய் வோ ர் பலர் உண்டு
அத னா ல் அவனி யி ல் ஆண்டவன் /இறை வன் / பகவா ன் அருள் உண்டு.
மனி தநே யம் உண்டு.
தான தர்மங்கள் உண்டு.
தர்மம் கா க்கு ம் தர்ம தே வதை களும் உண்டு . மா யை /சை த் தா ன்/ சா த் தா ன் கள் உண்டு.
அதை அடக்கி ஐம்புலன் அடக்கும்
அறிவும் ஞா னம் அளி க்கு ம் ஆண்டவன் அருள் உண்டு.

Wednesday, June 7, 2023

शिक्षा नीति

 பாரதத்தில் கல்வி முறை   குரு  

ஆஷ்ர மத்தில்.

ப்ரஹ்மச்சர்யத்திற்கு 

முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

புலனடக்கம் முக்கியம்.

கல்வியுடன் போர்க்கலை,நாட்டுப்பற்று,தியாகம்,

அரசகட்டளை ஏற்றல்  முதலியவை.

 ஆங்கிலேயர் வந்தபின் ஆங்கில மிசனறிகள்  நடத்தும் பள்ளிகளில் 

இந்தியர்கள் எதுவும் சிந்திக்கக் கூடாத

எழுத்தர்  பணிக்கான  கல்வி.

அரசாங்க வேலை பெற அனைவரும்

தங்கள் கலைநயம் மிக்க பொற்கொல்லர்,மர வேலை,சிற்பம்,ஓவியம்,கைத்தறி நெசவு,விவசாயம் என அனைத்தும் மறந்து தாய் மொழி பேசுவதே அறிவின்மை என்ற நிலைக்கு

கல்வித் தரம்,தொழில் ஆர்வம் குறைந்து விட்டது.

ஆங்கிலம் அடிமை வேலை செய்யவும்,

இந்தியர்கள் சிந்தனைத் தடைக்கும் காரணமாகி வழக்கறிஞர் பெருகினர்.அறிவியல்,தொழில்

 நு ட்பறிவு த்திறன் குறைந்தது.

விடுதலை அடைந்ததும் வெளிநாட்டு முதலீடு தொழில் என்று 

நமது திறமைகள் முடக்கப்பட்டன.

குளிர் பானம் கூட அன்னிய தொழிற்சாலைகள் வசம் மாறின.

இந்திய  மரு த்துவம் அழிந்தது.

இந்தியகலைகள் அழி ந்தன.

கலைக்கூத்தாடியை நாம் பிச்சைக்காரர்கள் என்று 

வூ க்கப்படுத்தவில்லை.

Zimnaastic என்று அதைக் கூறி 

சீனா,ஆங்கிலேயர் கலை என்று 

வருமானம் பெருக மாற்றப்பட்டது.

Dining table  என்று குளி ர்பிர தேச

உணவு  அருந்தும் முறை மூட்டு வழி 

நோ யிக்கு அடித்தளம் போட்டது.

வெப்பம் தனிய எண்ணெய்க் குளியல்

தடை செய்யப்பட்டது.

45 வயதிற்கு மேல் உணவுக் கட்டுப்பாடு.

வாழும்  வயது அதிகரித்தது.

நோயுடன்.


தமிழ்

 மதிய வணக்கம் .   மதிக்கும் வணக்கம்.

மதி  மயக்கம்.  மதிமயக்கும்  தமிழ் வணக்கம்.

மது மயக்கத்தால் வரும்தமிழ்வேறு,அதுகம்பரசமாகும்.

மாதுமயக்கத்தமிழ்   புறவழிபோகும்.

பக்திமயக்கத்தமிழ்   ஒழுக்கத்தைக் கொடுக்கும். 

அத்தமிழ்மறக்கவந்தமதியா தமிழ் 

அதில்உதித்ததமிழ்எழில்தமிழ்.

எழில்  தமிழ்எளியதமிழ்.

ஏற்றம் தரும்தமிழ்.

அச்சம் தவிர். 

ஜாதிகள் இல்லை.

ஓடிவிளையாடு.

நிமிர்ந்துநில்.

அவ்வை தமிழ்

அறம் செயவிரும்பு. 

ஈயார்தேட்டை தீயார்கொள்வர்.

எங்கே தமிழ்.?

மூன்றுவதுமழலைவாயில்

நட்சத்திரங்கள் மின்னுகின்றன.

நடத்தை உடைஅனைத்தும்ஆங்கிலமோகம்.

வருமானம்வர தலைவர்களும்ஆங்கிலப்பள்ளி.

தமிழ் பலி.

ஏழைகள்பிழைக்கும் நடுத்தரபள்ளி

பணஆசையால் மூன்றுஏக்கர்பள்ளியாகஆணைகள்.

ஏழைகள் குடிக்கும்தேநீர்கடைபோல்

ஏழைகள்படிக்கவேண்டும்திண்ணைபள்ளிகள்.

அரசுத்தேர்வு வைக்கட்டும். .

மறுகூட்டல்மறுமதிப்பீடு முறைகேடுகள்ஒழியட்டும்.

 இந்த அங்கீகாரக்கொள்ளைஒழிய

ஏழைகள்பள்ளிஒழிக்கும்  அரசுதிட்டமும்

தலைவர்கள்பெரும்நிதியுடன்நடத்தி

ஏழைகளிடம் தாழ்வுமனப்பான்மைஒழிக்கும்

 அவலநிலை ஒழிய பிரார்த்திப்போம்.

சமத்துவக்கல்விஎங்கே?

முதலாளித்துவக்கல்வி இங்கே.

பீகார்போன்று இங்கும்தேர்ச்சிபெற்றோருக்கு

தேர்வு வைத்தால் நன்குலக்ஷ  ஆசிரியர் தேர்வில்முன்னூற்றுசொச்சம் தேறிய  நிலை தெரியும்.

சிந்திப்பீர்.

 கல்வியைபணக்காரக்கட்டிடத்தில்

ஒதுக்கவேண்டாம்.

மனசாட்சிஉள்ளஅதிகாரிகளுக்குத்தெரியும் 

கல்வி ஊழல்.